இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது. வெற்றிகொண்டாட்டம் முடிந்தவுடன் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரண்டு பெண்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.